உலக செய்திகள்

உலக செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | உலக செய்திகள்

காபியில் விஷம் கலந்து தோழியைப் போட்டு தள்ளியவருக்கு இன்று தீர்ப்பு வழங்கியது இந்தோனிசியா..!

காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இந்தோனேசியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்த மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ...

ஹிலாரி கிளிண்டனின் பேச்சைக் கேட்டால் 3 ஆம் உலகப்போர் மூழும்: டிரம்ப் சாடல்..!

ஹிலாரியின் பேச்சைக்கேட்டு செயல்பட்டால் அதன் விளைவாக  மூன்றாம் உலகப் போர் மூளும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்டுவரும் விமான...

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது…?

மனிடோபாவில் உள்ள சிவப்பு ஆற்றின் (Red River) கரைகளில் கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் எச்சங்கள் தொடர்பில், ரோயல் கனேடியன் மௌன்டட் பொலிஸார் (RCMP) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத்...

8 வயோதிப நோயாளிகளை கொலை செய்த கனேடிய தாதி.. கொலைக்கான காரணம் …?

வயோதிப பராமரிப்பு நிலையங்களில் தங்கி சிகிச்சை பெற்ற எட்டு வயோதிப நோயாளிகளை கொலை செய்தமை தொடர்பில் கனேடிய தாதியொருவர் நேற்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயதான Elizabeth Wettlaufer என்ற குறித்த...

காந்த சக்தி கொண்ட அதிசயச் சிறுவன் : நம்பித்தான் ஆகவேண்டும்..!(புகைப்படங்கள் இணைப்பு)

5 வயது சிறுவனின் உடலில் எந்தவொரு உலோகப் பொருட்களை வைத்தாலும் அப்படியே ஒட்டிக்கொள்வதால் பார்ப்போரை அதியச வைத்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பாவின் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டினைச் சேர்ந்தவர் Erman Delic(5). இச்சிறுவனுடைய உடம்பில் எந்த...

205 மில்லியன் டொலர் அபராதமா..? அதிர்ச்சி தரும் காரணம்..?

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டொலர் அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனம்...

இந்திய-இலங்கை தேர்தல் களம் போல் மாறுகிறதா அமெரிக்க தேர்தல்… டிரம்பைச் சாடும் ஒபாமா..?

அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என ஒவ்வொரு நாளும் டிரம்ப் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என பிரச்சாரத்தின் போது ஒபாமா சாடியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்...

அகதிகளை வெளியேற்றத் துடிக்கும் பிரான்ஸ்..!

பிரான்ஸில் காலேஸ் பகுதியில் உள்ள முகாமை விட்டு அகதிகள் விரைவில் வெளியேற வேண்டும் என பிரான்ஸ் அதிரடி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியுள்ள காலேஸ் முகாம் வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்த முகாம்...

விளம்பர மொடலாக மாறிய நாய்…!

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படம் மூலம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாய் ஒன்று முன்னணி நிறுவனங்களின் விளம்பர மொடலாக மாறியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த...

விபத்துக்குள்ளானது விமானம் : 5 பேர் பலியானதாக தகவல்..!

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மோல்டா தீவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தரைக்கடலின் நடுப் பகுதியில் துனிசியாவிற்கும் துருக்கிக்கும்...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம்...

இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...