கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

சாமர்த்தியவான்..!

சகிப்புத் தன்மையுடன் வாழும் சாமர்த்தியத்தை எவன் ஒருவன் கற்றுக் கொள்கிறானோ அவனே நாளைய சரித்திரத்தின் கதாநாயகனாகத் திகழ்வான்... – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து...

என் மன்னவா….

என் தலை சாய்க்க ஓர் மடி கிடைத்தால் போதும் மறு கணமே என் உயிர் பிரிந்தாலும் மறு ஒரு ஜென்மம் எனக்குத் தேவையில்லை என் மன்னவா..... – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல்...

எது தான் காதல்…?

கண்ணை பார்த்து வருவது தான் காதல் என்றால்.. பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா..??? நிறத்தைப் பார்த்து வருவது தான் காதல் என்றால்.. கறுப்பானவர்களுக்கு காதல் வராதா..??? அழகைப் பார்த்து வருவது தான் காதல் என்றால்.. அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா..??? பணத்தைப் பார்த்து வருவது தான் காதல் என்றால்.. ஏழைகளுக்கு காதல் வராதா..??? இடத்தைப் பார்த்து வருவது தான்...

விழி மூடா இரவுகள்..!

விழி மூடா இரவுகளை உறங்க வைத்து, என் கனவுகளுக்கு உயிர் கொடுத்து, என்னிலை நான் மறக்க நீ வந்து விழுந்த ஒரு நொடிப்பொழுது கசல்......... என் மௌனத்தைக் கலைத்து வார்த்தைகளை உதிரச் செய்து மனதைச் சுற்றுகிறது உன் நினைவெனும் ஊர்கோலம்.. நிஜமில்லா உன் உறவுதனை நிஜமாய் பார்க்க வைக்கிறது காட்சிப் பிழைகளே... விழாத கண்ணீர் என்...

அன்பின் ஆழம்..!!

தண்ணீரில் இருக்கும் மீனுக்குத் தெரியும் அன்புக்கு வயதெல்லை கிடையாதென்று... ஆனால் மண்ணிலிருக்கும் சில மனிதருக்கு புரிவதில்லை அன்புக்கு ஆழமில்லை என்று.... இருந்தும் தண்ணீரில் மிதக்கிறேன் அன்பின் ஆழத்தை அறிய....                          ...

எழுந்து வா.!!

புயல் சூழும்  வேளையிலும் உன் வீரம் குறையாமல் புத்துணர்வுடன் புதைந்த இடத்தில் இருந்து எழுந்து வா..!! இப்புது யுகத்தில் புதுமை படைக்க..!! -நிஷான் அவுஸ்திரேலியா-

காதல் தேவையில்லை…!

கவிகள் பிறக்க காதல் தேவையில்லை கண்ணிமைக்கும் பொழுதில் உறவாட ஆயிரம் உறவுண்டு இப் பூமியில்... – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற...

பிறந்து வந்தாய்..!

பிறந்து வந்தாய் பாரினிலே வெற்றி வாகை சூடிடவே அயராது உழைத்திடு அதையும் நீ அடைந்திடவே... – அனிகா – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com...

அன்பின் அடையாளமே காதல்.!!

சொல்லும் வார்த்தையில் சத்தியம் இருந்தால் போதாது என்னவரின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் அன்பின் அடையாளமே காதல் ... - ஜீ.சீ.நிறோஜன் -  இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில்...

அறிந்து கொண்டேன்..!

துள்ளிக் குதித்த என்னை அள்ளி அணைத்த போது தெரிந்தது உரிமையுடன் பழகும் எந்த உறவும் உதறி விட மாட்டாது என்று... – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால்...

தற்போதைய செய்திகள்

அஜித்தின் படத்தில் நடிக்க விருப்பமில்லை.. இருந்தும் ஒப்புக் கொண்டது ஏன்! பிரபல நாயகி

விஸ்வாசம் படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வந்துவிட்டது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில்...

இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்

கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பு தாக்கல் செய்த செய்த வழக்கு...

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....