கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

வலியைத் தந்தவள்..!!

உன்னை காதலிக்கும் போது நான் அறியவில்லை... இடையில் வலியையும் கண்ணீரையும் தந்து விட்டு செல்வாய் என்று,.......!! -பிரபா- லண்டன் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி...

கன்னியின் கண்ணீர் துளிகள்..!!

கன்னி ஒருத்தியைக் கண்டேன் அம்மா.. அவள் கண் கலங்கி நின்றாள் ஐயோ..!! என் அருகில் அழைத்தேன் அவளை ஏன் இந்த சோகம் என வினவினேன்..!! ஒரு நொடியில் திகைத்துப் போனேன் கன்னி அவள் கதையைக் கேட்டு...!! தந்தை அவள் தன் நிழல்...

தேம்பிவிட்டேன் நான்…!!

இரவு பகல் என்று பாராது என்னை நாடிய இதயம் இன்று இரும்பாய் மாறி உடைத்தது என் இதயத்தை... தேற்றுவதற்கு யாருமின்றி தேம்பிவிட்டேன் நான்...!! -ஆரதி- ஜெர்மன் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில்...

இரும்பாகத் தான் இருந்தேன்..!!

இரும்பாகத் தான் நான் இருந்தேன்... யாருக்குத் தெரியும் நீ காந்தமாக இருப்பாய் என்று...!! - ரித்திகா- சென்னை இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற மின்னஞ்சல்...

நித்ய அமாவாசை..!!

எதிரியே இல்லாத தேசத்தில் யுத்தம் செய்கிறேன் உனக்காக...!! உன் விழியின் ஒளியினில் நடை பயின்ற வாழ்க்கை இன்று அஸ்தமித்துக் கிடக்கிறது நித்ய அமாவாசையில்… கரும்பின் சாறென என் காதல் தந்த கவிதைகளை நீ என்ன செய்தாய்?… -விதுஷன்- பிரான்ஸ் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால்...

போராடும் மழைத் துளிகள்..!!

அன்பே !! நீ விரித்த குடையோடு போராடுகிறது உன் மீது விழாத மழைத் துளிகள்..!! - ப்ரிந்தன் - நோர்வே

வழியும் வார்த்தைகள்..!!

வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழிகிறது உன் அழகை வர்ணிக்க,,,!! - செந்தூரன் - ஜெர்மன் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி...

வலிகளோடு போராடுகிறேன்…!!

கத்தியின்றி ரத்தமின்றி அழித்து விட்டாய் உன்னிடமிருந்த என் நினைவுகளை..!! ஆனால் நானோ.. நீ தந்த வலிகளை அழிக்க வலிகளோடு போராடுகிறேன்..!! - கயல்விழி - வவுனியா இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com...

நினைவுகளை மீட்டும் இசை..!!

உன்னை மறக்க நாடினேன் இசை தனை...!! ஆனால் உன் நினைவுகளையே இதமாக மீட்டிச் செல்கிறது அந்த இசை..!! - காவ்யா - பிரான்ஸ் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற...

தாழாத வேதனை..!!

ஆறாத காயங்கள் தாழாத வேதனைகளை தந்து போனவள் நீ என்று அறிந்தும் தாங்கிக் கிடக்கிறது உன் நினைவுகளை மட்டும் என் மனது...!! - கவிதா - அவுஸ்திரேலியா

தற்போதைய செய்திகள்

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல்...

கொழும்பு குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

கொழும்பின் பல பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாகப் பரவியது வதந்தி என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எனவே போலியான...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...