கிசு கிசு செய்திகள்

கிசு கிசு செய்திகள்

Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கிசு-கிசு-செய்திகள்

தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்! கடுப்பாகிய நடிகை

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் உலா வந்தது. இதுகுறித்து இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன், அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.  அவர்கள் மீது...

முத்தக்காட்சிக்கு நோ சொன்ன முன்னணி நடிகைகள்: துணிந்து வந்த நடிகை

சென்னையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டுவது போல அமைந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும்...

ஒல்லியானத் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் நடிகை

பாகுமதி நடிகை எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்களாம். இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையைக் கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு...

சம்பளமே இல்லை: நடிகர் எடுத்த அதிரடி முடிவு

ராட்சசன் படத்துக்காக சூப்பர் ஸ்டார் போன் செய்து பாராட்டியதில் உற்சாகமாக இருக்கும் நடிகருக்கு அவர் தயாரிப்பாளராக மாறியதன் பின்னணி பற்றி கூறியுள்ளார். நல்ல படங்கள்ல நடித்தேன். அதுல சில படங்களில் எனக்கு பாதிச் சம்பளம்கூட...

பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு செருப்பால் அடித்த நடிகை: உண்மையை அம்பலப்படுத்தும் நடிகை!!

பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது நடிகைகள் பரபரப்பு புகார்களைக் கூறி வருகின்றனர். மீடூ இயக்கம் மூலம் வெளிப்படுத்தி வருவதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நடிகை கஸ்தூரி...

நடிகைக்கு சிபாரிசு செய்த நடிகர்!!

நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம். இதனால் தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் படத்தில் நடிக்க முடிவு செய்தாராம். இதற்காக நடிகையின் தேடல் விறுவிறுப்பாக நடைபெற்றது என்றும் இதில் முதல் சாய்ஸாக...

கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற நடிகை!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பின் திருமணம் விவாகரத்து என பாதை மாறி தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள வேலையில்லா நடிகை கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு போயுள்ளார். தற்போது அவர் உடை சம்மந்தப்பட்ட படத்தில்...

அந்த நடிகரைக் குறி வைக்கும் நடிகை!

அண்மையில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம். சண்டை போடும் கோழி நடிகருடன் அவர் நடித்த புதிய படம்...

அனைவருக்கும் நன்றியுங்கோ…

வெற்றி பெற்றவர் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றவர் ஒருவார இடைவேளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம்....

நடிகர்களில் இவர் நல்லவராம்: மனம் திறந்த நடிகை

நான் பார்த்ததில் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் சூர்ய நடிகர் தான் என்று நித்திய நடிகை கூறியுள்ளார். அவர்கூட வேலை செய்றது அவ்ளோ பாசிட்டிவ்வா இருந்தது என்றும் கூறியுள்ளார். தளபதி ரொம்ப அமைதி. இருக்கிற இடமே...

தற்போதைய செய்திகள்

பொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்!

நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...

மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை!

பாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...

பதவி விலகுவாரா சபாநாயகர்?

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

யாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்!

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...

அதிகம் பார்க்கப்பட்டவை

452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி!

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...