கிசு கிசு செய்திகள்

கிசு கிசு செய்திகள்

Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கிசு-கிசு-செய்திகள்

காமெடி நடிகரால் இயக்குனருக்கு ஏற்பட்ட தலைவலி!!

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பிறகு காசு, பணம் என ஆட்டம் போட்ட நகைச்சுவை நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அண்மையில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம். அவரது நடிப்பில்...

அடுத்த ஜென்மத்திலும் நடிகையாக ஆசைப்படும் முன்னாள் நாயகி!

அடுத்த ஜென்மத்திலும் நடிகையாகவே ஆசைப்படுவதாக பூவே பூச்சூடவா நாயகி கூறியுள்ளார். தற்போது அவர் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். அவர் தனது சினிமா பயணம் பற்றி ஒரு பேட்டியில் கூறி உள்ளார். ’நடிகையாகணும் புகழ் பெறணும்னு...

அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுக்கும் நடிகர்!

வெற்றி என்ற வார்த்தையின் மறுபெயரை கொண்ட தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான இரண்டெழுத்து நடிகருக்கு நிரந்தரமான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம். நடிகர் தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் தொகையை...

என்ன தான் இருந்தாலும் நடிகை ஓகே சொல்லியிருக்கலாம்!

முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை நடிகருடனான திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார். பின்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த...

நடிகரைத் திருமணம் செய்ய தயாரில்லை: நடிகையின் முடிவு

கிசுகிசுக்களில் அதிகம் சிக்காத அகர்வால் நடிகை கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ளார் இந்நிலையில் தனது திருமணம் குறித்து அளித்த...

புது வெள்ளை மழையில் ஆட்டம் போட்ட நடிகை!

நரகாசூரன் படம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் நடித்த நாயகி சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அதில்,...

அடுத்த படத்திற்கு தயாரான நடிகர்!

செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சாமி நடிகர் நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியாக தயாராகி வருகிறது....

அடம் பிடிக்காமல் நடிக்கும் நடிகை!!

தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடிப்பது வாரிசு நடிகையும் லட்சுமிகரமான நடிகையும் தான். கதாநாயகியாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களில்...

திருமணத்துக்கு ஓகே! நடிகையின் அதிரடி மாற்றம்

முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. திருமணம் பற்றி ஏதாவது கேட்டால் அந்த நடிகை ‘டென்ஷன்’ ஆகிவிடும் நிலை இருந்தது. இந்த நிலையில் அந்த நடிகை இப்போது திருமணத்துக்கு சம்மதம்...

நடிகையின் பிடிவாதத்தால் அரண்டுபோன படக்குழுவினர்!!

முன்னணி நடிகை என பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தார். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் நடிகருடன் நடிக்க சம்மதித்தார். இதையடுத்து...

தற்போதைய செய்திகள்

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய விபத்து! ஒன்று கூடிய இளைஞர்கள்

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு...

4 பேர் பலியான விபத்து! சாரதியை கைது செய்த பொலிஸார்

மாரவில – மஹவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று மஹவெவ பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் உயிரிழந்ததுடன்...

வெளிநாடு ஒன்றின் குளியலறையில் இலங்கை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஐக்கிய அரபு நாட்டில் இலங்கை பெண்ணின் குளியலறையில் இரகசிய கமரா வைத்த நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். Al Rashidiya பகுதியில்...

பிக்பாஸ் யாஷிகா தற்கொலை செய்து கொண்டாரா?பரபரப்பை ஏற்படுத்திய செய்தி

இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் மூலம் அனைவருக்கும் பரிட்சயமான நாயகியாக மாறியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் “சின்னத்திரை நடிகை...

யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பாணத்திலிருந்து யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 30 ஆம் திகதி வடக்கில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்தில்...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழில் மாணவியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்!

பதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளர். கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது...