கிசு கிசு செய்திகள்

கிசு கிசு செய்திகள்

Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கிசு-கிசு-செய்திகள்

ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே..!!

கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. இதை பற்றி அவர் பகிரும்போது தான் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துவருவதாக கூறியுள்ளார். மேலும் பல மொழி...

காவேரி மேலாண்மை குறித்து பிக் பாஸ் காயத்ரியின் சர்ச்சையான ட்வீட்.!!

காவேரி மேலாண்மை விவகாரம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் காவிரி நீருக்காக 55 வருடமாக எதுவும்...

ட்விட் பதிவினால் சர்ச்சையில் சிக்கிய நடிகர்..!

நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் சமூகம் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புள்ள மாணவர்களே குழந்தைகளே கோடைகால விடுமுறையை அனுபவியுங்கள். விளையாட்டிற்கு...

கவர்ச்சிக்கு தயாராகும் மூன்றெழுத்து நடிகை!

வனமான படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்தடுத்து இளம் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறாராம். முதல் படமே பெயரை வாங்கிக் கொடுத்ததால், இளம் நடிகர்களுக்கு இணைய எளிதாக வாய்ப்பு கிடைத்து விட்டதாம். இந்த நிலையில் நடிகை...

சிக்ஸ் பேக் வைத்துள்ள நடிகை யார் தெரியுமா? படங்கள் இணைப்பு..!

தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்து தான் நாம் அதிகம் பார்த்திருப்போம். இந்நிலையில் தற்போது இத்துதிசுற்று ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்த ரித்திகா சிங் தான் உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த...

நான் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண் தனுஷின் நாயகி..!!

இஷாக் இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் அமிரா தஸ்தூர். தனுசுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்தார். பின்னர் இவர் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ்’ இந்தி படம் வெளியானது. எனினும் அந்த இரண்டு ஹிந்தி படமும்...

டபுள் மடங்கு குண்டான நடிகை: அட்வைஸ் சொல்லும் ரசிகர்கள்!

‘மச்சான்ஸ்’ என ரசிகர்களை அழைத்தது, தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திய நடிகை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது அறிந்ததே. நீண்ட நாட்களாக தமிழக ரசிகர்களை தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டவர் இவர். இந்த...

அதிகபட்ச தண்டனை விதிக்கவேண்டும் கீர்த்தி சுரேஷ் ஆவேசம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரி வரலாற்றை எடுத்து கூறும் படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் சம்பவங்கள், மேலும் நடிக்க வாய்ப்பு...

விஜய் என் கதையை திருடிவிட்டார் துணை இயக்குனர் குற்றச்சாட்டு..!!

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளிவந்துள்ள 'தியா' படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஒன்று என துணை இயக்குனர் சந்திரகுமார் குற்றமச்சாட்டியுள்ளார். இதை பற்றி அவர்...

வருவுக்காக வந்தேன்: மனம் திறந்த விஷால்

திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் என்று நடிகர் விஷால் மனம் திறந்து கூறியுள்ளார். ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில், நாயகியாக ரெஜினா கசாண்ட்ரா, வரலெட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில்...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்!

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...

இலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகள்! இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...

இலங்கை்கு தீவிர பாதுகாப்பு! உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு! சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...

அதிகம் பார்க்கப்பட்டவை

இலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்! இதுவரையான விபரம்

கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...