சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | சமையல் குறிப்பு

முளைகட்டிய நவதானிய சூப்!

முளைகட்டிய நவதானியங்களை வைத்து சத்தான ஒரு சூப் தயாரிப்பது எப்படி..?வாங்க தெரிந்து கொள்வோம்! தேவையான பொருட்கள் : முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா -...

செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்!

தேவையான பொருள்கள் : கத்தரிக்காய் – 6 மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடலை மாவு – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வறுத்து பொடிக்க...

சூப்பரான பிரெட் பொரியல்!

பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 15 நெய் - 50 கிராம் தக்காளி - 2 குடை மிளகாய் - 1 இஞ்சி விழுது - 1 ஸ்பூன் மிளகாய்...

சூப்பரான சிக்கன் சூப் ரைஸ்

சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுவோம். தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி - 100 கிராம் வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்) சின்ன வெங்காயம் - 10 தக்காளி -...

பாஸ்தா சாலட் செய்வது எப்படி?

சத்தான சுவையான பாஸ்தா சாலட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : தக்காளி - 100 கிராம் மஞ்சள் குடைமிளகாய் - 100 கிராம் வெள்ளரிக்காய் - 100 கிராம் கறுப்பு ஆலிவ் - 15...

பிஷ் ஃப்ரைடு ரைஸ்

பிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் : சாதம் - ஒரு கப் வறுத்த மீன் - 2 துண்டுகள் சோயா சாஸ் - 2 ஸ்பூன் உப்பு - தேவைக்கு தக்காளி சாஸ்...

சுவையான சில்லி சோயா

சில்லி சோயாவை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 30, தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், சோள...

கோதுமை – சீரக தோசை

கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், புளித்த மோர் - கால் கப், வெங்காயம் -...

தயிர் உருண்டை குழம்பு

தயிர் உருண்டை குழப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடைந்த தயிர் - 250 மி.லி. உருண்டை செய்ய... கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்தமிளகாய் - 10, தனியா - 2...

கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும் முள்ளங்கி சூப்

இரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும் சக்தி கொண்டது முள்ளங்கி. முள்ளங்கியை வைத்து சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம் தேவையான பொருட்கள் : முள்ளங்கி இலை - 1 கப், சிறிய முள்ளங்கி - 1, சீரகம்...

தற்போதைய செய்திகள்

பொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்!

நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...

மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை!

பாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...

பதவி விலகுவாரா சபாநாயகர்?

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

யாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்!

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...

அதிகம் பார்க்கப்பட்டவை

452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி!

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...