சினிமா

சினிமா

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | சினிமா

செந்தில் கணேஷ் வாழ்க்கையில் கிடைத்த முதல் அதிர்ஷ்டம்!!

தொலைக்காட்சி ஒன்றில் தமது திறமையை நிரூபித்தவர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. தற்போது செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் அவர் புதிய டப்ஸ்மாஷ்களையும் செய்து வெளியிட்டு வருகின்றார். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி...

சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வான விஜய்: ரசிகர்கள் கொண்டாட்டம்

சர்வதேச அளவில் சிறந்த நடிகராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய்...

திடீரென மாயமான நிலானி: வலைவீசும் பொலிசார்!!

நடிகை தொலைக்காட்சி நிலானியும் வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரதும் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காந்தி லலித்குமார் மீது நிலானி மயிலாப்பூர் பொலிசில் புகார் செய்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி...

இரு நாயகிகளுடன் இணையும் உதயநிதி!!

இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’. இதில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘ஆர்.எக்ஸ் 100’...

நிலானியுடன் பழகியவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்துவேன் -காந்தியின் சகோதரர்

தொலைக்காட்சி நடிகை நிலானி லலித்குமார் காதல் விவகாரம் குறித்த தகவல்கள் வெளியாகின. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக காதலன் மீது மயிலாப்பூர் பொலிசில் நிலானி புகார் கொடுத்தமையால் மனம் உடைந்த காந்தி...

நடிகை வனிதாவுடன் தங்கியிருந்த 8 பேர் அதிரடிக் கைது!!

நடிகர் விஜயகுமார் நேற்று மதுரவாயல் காவல்நிலையத்தில் தனது மகளும் நடிகையுமான வனிதா மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அவரது முறைப்பாட்டில் படப்பிடிப்புக்காக தனது வீட்டை வாடகைக்கு எடுத்த வனிதா காலி செய்ய மறுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த...

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சாக்‌ஷி அகர்வால் (படம்)

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும்...

லண்டனில் நிகழ்ச்சி நடத்தினார் ஸ்ருதிஹாசன்!

கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்திருந்தார் ஸ்ருதிஹாசன். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கும் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு பெருமளவு மக்கள் வருகை...

நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நடிகர் சூர்யா செய்த மிகப் பெரிய உதவி: குவியும் பாராட்டுக்கள் (படங்கள்)

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவச் செலவினை நடிகர் சூர்யா ஏற்றுள்ளார். தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற 16 வயதுச் சிறுவன் 10 வது...

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் யார் கலந்து கொள்ள போகிறீர்கள்: இதோ அரிய வாய்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி...

தற்போதைய செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும்!-

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வை அரசு வழங்கவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இன்று (23-09-2018) காலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...

பற்களை சுத்தம் செய்யும் குருவி- வைரல் வீடியோ

அரபு நாட்டில் ஷேக் ஒருவரின் பற்களில் சிக்கியுள்ள உணவுகளைக் குருவி ஒன்று சுத்தம் செய்துள்ளது. இதற்காக குருவிக்கு தனிப்பட்ட பயிற்சியினையும் கொடுத்துள்ளளார். பற்களிலுள்ள உணவுகளைக் குருவி சுத்தம் செய்யும் போது அதனை வீடியோவாக எடுத்து...

உயிர் பிரியும் தருவாயில் பாசத்தை வெளிப்படுத்திய சகோதரிகள்- மனதைக் கரைக்கும் சம்பவம்

விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் கையை பிடித்த நிலையில் இருந்த புகைப்படம் வெளியாகி மனதைக் கனக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் Michigan பகுதியில் உள்ள தன் பாட்டியின் வீட்டிற்கு...

அரசாங்கத்தைக் காப்பாற்றவே கூட்டமைப்பு செயற்படுகிறது!

வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன யாழில் வைத்து...

பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் வசிக்கும் நடிகை: நீடிக்கும் மர்மம்

நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். 12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன்பிறகு நடிக்கவில்லை. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டதாக...

அதிகம் பார்க்கப்பட்டவை

நடிகர் விஜய் மகன் முதன்முதலில் நடித்த குறும்படம்: இணையத்தைக் கலக்கும் வீடியோ உள்ளே

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அதை நோக்கி பயணிக்கின்றார். இந்த நிலையில் அவரது மகன் சஞ்சய் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். அவர் நடித்த குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது...