சினிமா

சினிமா

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | சினிமா

நயன்தாராவை ராதாரவி இப்படி சொல்லலாமா? கொதித்துப்போன விக்னேஷ் சிவன்

நயன்தாரா பற்றி பேசிய ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி கருத்துக் கூறியிருந்தார். அவர் கூறுகையில்; இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம்...

தொகுப்பாளினி டிடிக்கு அடித்த லக் (படம்)

சின்னத்திரை தொகுப்பாளர்களில் பேமஸ் என்றால் டிடி. இவர் சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் என வெள்ளித்திரை படங்களில் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் தெலுங்கு படம்...

ஐஸ்வர்யா ராய் தொடர்பில் வைரலாகும் செய்தி..! உண்மையா?

அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், கோவா கடற்கரையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாராய் வயிறு கர்ப்பமடைந்திருப்பது போல் இருப்பதால் இந்த வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். ஆனால் இது...

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்தா..? கொதித்துப்போன ரசிகர்கள்

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு பெரும் போட்டியே நடைபெறுகிறது. விஜய் இயக்கும் படமான...

ஒரே ஒரு புகைப்படத்தால் சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை (படம்)

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானர் நிவேதா பெத்துராஜ் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது புதிதாக தமிழ் படமொன்றிலும் ஒரு தெலுங்கு...

திருமணம் குறித்து மனம் திறந்த த்ரிஷா

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர்...

வேட்டையாடப் புறப்பட்ட சிபி!-

வன அதிகாரியாக சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜான்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் அவுரா சினிமாசின் புரொடக்சன் நம்பர் 2 படத்தில் நடிக்கிறார். காடுகளில் புலிகளை...

வடிவேலுக்கு ஆப்பு..: யோகிபாபு பக்கம் வீசிய அதிர்ஷ்டக் காற்று!

நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வடிவேலு. நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த போது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதாநாயகனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு. இதனை...

பிரியா வாரியர் – நூரின் ஷெரீப் இடையே வெடித்தது மோதல்!

ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசினர். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர்...

நயன் போட்ட கண்டிஷனில் ஷாக்கான இயக்குனர்!

முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறக்கும் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதன் டீஸர் மற்றும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆனார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர்...

தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர். அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தனியாகத் தடுத்து...

மனைவியை அடித்தே கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கொடூரம்

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உகன, பியங்கல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல...

பள்ளி மாணவியைக் கடத்தி விடியவிடிய பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர்கள்!

பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் 4 மணித்தியால மின்தடை! வெளியாகிய கால அட்டவணை

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சினால்...

ஜனாதிபதி மைத்திரியின் விசேட உத்தரவு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அதிகம் பார்க்கப்பட்டவை

அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்! ஊழியர்களின் வெறிச் செயல்

பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...