சினிமா

சினிமா

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | சினிமா

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம்.: (புகைப்படங்கள் இணைப்பு)

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றுள்ளது. விஷாலின் கத்திச்சண்டை படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் வடிவேலு. இந்நிலையில் இவரது மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரையில்...

ஐஸ்வர்யா ராயை இதற்காகத் தான் திருமணம் செய்துகொண்டேன் : அபிஷேக்..!

ஐஸ்வர்யா ராயை ஏன் திருமணம் செய்தேன் என்று அபிஷேக் சூப்பரான பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார். காதலுக்கு வயது ஒரு தடை இல்லை. மனம் ஒன்றித்தால் போதும் என்று இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தவர்கள் ஐஸ்வர்யா ராய்...

சமூக வலைதளத்தில் தனது மார்பகம் குறித்து பேசிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை !

தெலுங்கு படங்களின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரவியா ரெட்டி, தனது முகநூல் பக்கத்தில் அவருடைய மார்பகம் குறித்து விமர்சித்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்தவர் ஸ்ரவியா ரெட்டி. இவர்...

என் தவறான வயதினாலே , திருமண வாழ்க்கை முடிந்து விட்டது – அமலா பால்

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால், ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று , தறடபோது திருமண வாழ்க்கையை உதறிவிட்டு சினிமா வாழ்க்கையில் மும்முரம் காட்டி வரும் அமலா...

நடிகை ஹன்சிகாவிற்கு திடீர் திருமணமா ? – அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!!

ஹன்சிகா தற்போது ஜெயம் ரவியின் போகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். லக்ஷமன் இயக்க அரவிந்த் சாமியும் நடித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சில நாட்களாக நடிகை ஹன்சிகாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள்...

நான் என் உணர்ச்சிகளை அடக்கி வைக்க மாட்டேன் – நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

நான் என் உணர்ச்சிகளை அடக்கி வைக்க மாட்டேன் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தனது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜியை நடிகை...

ரன்வீருடான நெருக்கமான முத்தக்காட்சி – மனம் திறக்கும் ஐஸ்வர்யா ராய் !!

‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தில் நடிகர் ரன்பீர் கபூருடன் முத்தக் காட்சிகளில் நடித்தது பற்றி நடிகை ஐஸ்வர்யா ராய் மனம் திறந்துள்ளார். பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை,...

கேள்வி எழுப்பியதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கம் ! – என்னவாம்!!!

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் நலன்கள் தொடர்பாக கேள்வி கேட்பது தவறா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி...

விஷாலை கழற்றி விட்டாரா வரலட்சுமி….??

விஷால், வரலட்சுமி இருவரும் காதலிப்பதாக கூறப்படுவது அறிந்ததே. இந்தநிலையில் வரலட்சுமி போட்ட ஒரு ட்விட் விஷாலை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படும் விடயம் இது. வரலட்சுமி, சிம்புவுடன் நெருங்கி எடுத்த ஒரு புகைப்படம் தற்போது வலைதளங்களில்...

கடுகு படம் ஜனவரியில் வெளியிட திட்டம் – இயக்குநர் விஜய் மில்டன்

கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். கோலிசோடா அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்றாலும் விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படம் தோல்வியை தழுவியது. அதையடுத்து வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட...

தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர். அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தனியாகத் தடுத்து...

மனைவியை அடித்தே கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கொடூரம்

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உகன, பியங்கல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல...

பள்ளி மாணவியைக் கடத்தி விடியவிடிய பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர்கள்!

பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் 4 மணித்தியால மின்தடை! வெளியாகிய கால அட்டவணை

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சினால்...

ஜனாதிபதி மைத்திரியின் விசேட உத்தரவு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அதிகம் பார்க்கப்பட்டவை

அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்! ஊழியர்களின் வெறிச் செயல்

பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...