சினிமா

சினிமா

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | சினிமா

நடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்

கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திய நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் Sridevi Bungalow. இந்த படத்தை Prasanth Mambully இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை...

முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா? கசிந்த தகவல்

நடிகர் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு பெப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், ‘கத்தி’யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், ‘சர்கார்’ படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும்...

நீச்சல் உடையோடு பிரியா வாரியர்! இதோ பாலிவுட் பட ட்ரைலர்

பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ஒரு அடார் லவ் மலையாள படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் தற்போது ப்ரியா வாரியர் பாலிவுட் சினிமாவில் நுழைந்துள்ளார். அவரின் முதல் படம் 'ஸ்ரீதேவி பங்களா' படத்தின்...

இந்த நடிகைகளின் வழியில் ரைசா

தமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா வழியை நடிகை ரைசாவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். தன் இசையால் ரசிகர்களை தன் யுவன் ஷங்கர் ராஜா வசப்படுத்தியுள்ளார். அத்துடன் ஒய்.எஸ்.ஆர் என்கிற சொந்த பட தயாரிப்பு நிறுவனம்...

சிங்கப்பூரில் பிரபல நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் கமல்: வெளியான புகைப்படம் உள்ளே

நடிகர் கமல்ஹாசன் பிரபல நடிகை ஒருவருடன் சிங்கப்பூரில் ரகசியமாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கமல் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஷுட்டிங்...

சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கப்போவது இந்த நடிகையா?

2014 ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில் முதலில் தெலுங்கில் ரீமேக்...

விஜய்யுடன் இணையும் கதிர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி...

2 வது நாள் சென்னை வசூல் நிலவரத்தில் யார் முதலிடம்? லேட்டஸ்ட் விவரம் இதோ!!

பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் நாளில் பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டுள்ளன. சென்னை பகுதி விநியோக பகுதியில் முதல் நாளில் 1.12 கோடி ருபாய் பேட்ட படம் வசூல் செய்துள்ளது. ஆனால் விஸ்வாசம்...

ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம்

பேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இருப்பினும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் சில இடங்களில் கொஞ்சம் கூடுதலாகவே வசூல் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில்...

தில்லுக்கு துட்டு 2 படம் குறித்த வெளியான முக்கிய தகவல்!

சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை  ‘தில்லுக்கு துட்டு’ படம் பெற்றது. நகைச்சுவை கலந்த திகிலாக இப்படம் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின்...

தற்போதைய செய்திகள்

பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதியளிக்காத காவலாளி! வைரலாகும் வீடியோ

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அடையாள அட்டை இல்லாததால் வெளியிலேயே காக்க வைக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில்...

பல வருட காதலியுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் மஹிந்தவின் மகன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை...

மெல்பேர்னில் தமிழர் பகுதியில் கொல்லப்பட்ட பெண்! வீதியில் திரண்ட மக்கள்

அவுஸ்திரேலியாவின் சில முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தியுள்ளனர். மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதனை தொடர்பில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி இந்த ஆர்ப்பாட்டம்...

இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை!

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர்...

20 வயதில் உலக நாடுகளின் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திய இலங்கை தமிழ் இளைஞன்!

இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார். அவர் ஆடை...

அதிகம் பார்க்கப்பட்டவை

21-01-2019 இன்றைய ராசிபலன்கள்

21-01-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 7-ம் நாள். பிரதமை திதி. பவுர்ணமி காலை 11.41 முதல். பிறகு பூசம் நட்சத்திரம் அதிகாலை 04.32 முதல். யோகம்: சித்த யோகம். நல்ல நேரம்...