செய்திகள்

செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | செய்திகள்

அவுஸ்திரேலியாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பாதிரியாரின் விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேற்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ...

உயிரிழந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்!

தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்....

அவுஸ்திரேலியாவை தாக்கிய இரட்டை சூறாவளி! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவின் வடபுறக் கடலோரப் பகுதியைப், பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. மணிக்கு 250 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் வீசிய சூறாவளி, கனத்த மழையையும் கொண்டுவந்தது. Trevor என்று அழைக்கப்படும் அந்த சூறாவளி, நான்காம் நிலை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே,...

அதிகளவான மது போதையில் நபர் ஒருவர் செய்த காரியம்!

நபர் ஒருவர் போதையில் பெயிண்ட்டை குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பெயிண்டர் ஆவார். குமார்...

23-03-2019 இன்றைய ராசிபலன்கள்

23-03-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் பங்குனி மாதம் 9-ம் நாள். தேய்பிறை திருதியை திதி மறுநாள் பின்னிரவு 2.24 மணி வரை பிறகு சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் நண்பகல் 12.04 மணி வரை பிறகு...

குழந்தையின் சடலத்தை குப்பையில் வீசிய கொடூரம்! நாய் இழுத்துச் சென்ற அவலம்

குழந்தையின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் குப்பையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கர்னுர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்தவர் நாகம்மா. இவர் கர்ப்பமான இருந்த...

சிறுமிக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றினை பரப்பிய நபர்! அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

16 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றினை பரப்பிய நபர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் பாலியல் உறவின் மூலம் எச்.ஐ.வி நோய்த்தொற்றினை குறித்த நபர் பரப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 37 வயதான நூர் பஞ்ச்ஷிரி...

மனைவி மீது ஆத்திரம்: சரமாரியாகக் கத்தியால் குத்தி உயிரோடு தீ வைத்து எரித்த கணவன்!

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந் ஜெயநாதன் (50) - வனஜா (40) தம்பதியினருக்கு பன்னீர்செல்வநாதன் என்கிற மகன் இருக்கிறான். கணவன்...

அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!

பெருங்கடல் சூரியமீன் ஒன்று தென் அவுஸ்திரேலியக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அந்த மீனின் படங்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கரையொதுங்கிய மீன் முதலில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ocean sunfish வகையைச் சேர்ந்தது என்று...

திருமணத்துக்கு முந்தைய நாள் பிச்சையெடுக்கும் மணமகன்!!

மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது. மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப் பெயரைக் கொண்டவர்கள்...

தற்போதைய செய்திகள்

கோத்தாவுக்கு ஆப்பு! மகிந்த போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கொழும்பு ஊடகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஏமாற்ற திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது கோத்தபாய தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி...

யாழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்ட தயாசிறி

போரின் அனுபவங்கள் உங்கள் அனைவருக்கும் இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த...

ஐபிஎல் போட்டியைப் பார்க்க நேரில் வந்த ரஜினி

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க...

கமல் கட்சியில் வெளிப்பட்ட நடிகரின் மனைவியின் முகம்: உணவுக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மீது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் உள்ளார்...

மார்ச் 24: உலக காசநோய் விழிப்புணர்வு நாள்!

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே...

அதிகம் பார்க்கப்பட்டவை