செய்திகள்

செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | செய்திகள்

4 வயது குழந்தையை அடித்துக் கொன்ற சிறுத்தை: விடிய விடிய மக்கள் போராட்டம்!

4 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்கக் கோரி வால்பாறையில் அப்பகுதிவாசிகள் வனப்பகுதிக்குள் அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில்...

எடப்பாடி ஆட்சியில் ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்படுகிறாரா..?: ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று (வியாழக்கிழமை) காலை தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோரோடு நேற்று டெல்லி சென்றனர். இன்று...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ..: வெளிவருமா தகவல்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் சுயநினைவுடனேயே இருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் திகதி அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சுயநினைவு...

வீழ்ச்சியடைகிறதா அவுஸ்திரேலிய டொலர்…??

சுமார் 80 அமெரிக்க சத பெறுமதியாகவிருந்த அவுஸ்திரேலிய டொலர், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பிரித்தானிய (2%), யூரோ (1.3%) ஜப்பானிய (1.1%), ஏன் நியூசீலாந்து (0.6%) பண...

மோடி-கருணாநிதி சந்திப்பு: விமர்சிக்கும் சுவாமி

சென்னை வந்த பிரதமர் மோடி, வயது முதிர்வின் காரணமாக தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ள திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் சுப்ரமணிய சாமி, மயிலாப்பூரில்...

‘பாகுபலி’ பட ஸ்டைலில் யானை மீது ஏற முயன்றவருக்கு ஏற்பட்ட கதி (வீடியோ)

தோட்டத்தில் வெட்டப்பட்ட மரங்களை தூக்கி வருவதற்காக வளர்ப்பு யானை ஒன்றினைக் கொண்டுவந்து அங்குள்ள மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டிவைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் இடம்பெற்றுள்ளது. அப்போது தொடுபுழாவை சேர்ந்த...

ஏமாற்றிய காதலன்; கைக்குழந்தையோடு போராடி கரம் பிடித்த பெண்!

இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றியதாக துணைநிலை ஆளுநர் மாளிகை முன் மலேசிய பெண் போராட்டம் நடாத்தினார். நீண்ட போராட்டத்திற்குப் பின் காதலனையே கரம் பிடித்தார். கைக்குழந்தையுடன் திருமணம் செய்துகொண்ட அவரது வாழ்க்கை போராட்டம்.. மலேசியாவை சேர்ந்த விக்னேஸ்வரி,...

அவுஸ்திரேலியப் பிரதமர் பதவி விலக வேண்டும்!-

அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பதவி விலக வேண்டுமென, நியூ சவுத்வேல்ஸ் மாநில துணை முதல்வரும் அம்மாநில நெஷனல் கட்சித்தலைவருமான John Barilaro தெரிவித்துள்ளார். கூட்டணி அரசில் ஏற்பட்டுள்ள பல...

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி உயிரிழப்பு: சடலம் மீட்பு!-

கால்பந்து போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற 15 வயது மாணவி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலியாவின் Glenelg கடலில் குறித்த மாணவி மற்றும் அவருடன் 4 பேர் குளிக்க...

ரயில் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி

ரயில் மோதி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளது. கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று (02) காலை சிவான் மாவட்டத்திலுள்ள கச்சர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது...

தற்போதைய செய்திகள்

இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்

கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பு தாக்கல் செய்த செய்த வழக்கு...

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

ஆடைக்குள் தங்கம் வைத்துக் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....