செய்திகள்

செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | செய்திகள்

தமிழகத்தில் காலை மட்டுமல்ல கையைக் கூட பாஜக.வால் ஊன்ற முடியாது!

தமிழகத்தில் பாஜக.வால் காலை மட்டுமல்ல கையைக் கூட ஊன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லை சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு பேசியபோதே...

அடிப்படை வசதிகளின்றி இந்தியாவில் அவதிப்படும் இலங்கை அகதிகள்!

தமிழகத்தின் விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளைச் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் அருகேகுல்லூர்...

திருமணத்துக்கு முன் கர்ப்பம்: குழந்தையை தண்ணியில் அமுக்கிக் கொன்ற தாயின் வெறிச்செயல்

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றதால் அந்த குழந்தையை கொலை செய்த தாய், காதலன் உள்ளிட்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த மாதம்...

முதல் மனைவியைக் கொலை செய்து தன் பெயரை மாற்றி 2வது மனைவியுடன் வாழ்ந்த நபர்: 15 ஆண்டுகளுக்கு பின்...

15 ஆண்டுகளுக்கு முன் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்தவர் தற்போது பொலிசாரினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (வயது42) இவருக்கும் சஜினி என்ற பெண்ணுக்கும்...

மீண்டும் திறக்கப்படும் சர்ச்சைக்குரிய கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்காவல் நிலையம்!

கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்புக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்கவிருப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அந்தத் தடுப்புக்காவல்...

27-02-2019 இன்றைய ராசிபலன்கள்

இன்று விளம்பி வருடம், மாசி மாதம் 15ம் திகதி, ஜமாதுல் ஆகிர் 21ம் திகதி 27-02-19 புதன்கிழமை தேய்பிறை, அஷ்டமி திதி காலை 11:08 வரை; அதன் பின் நவமி திதி, கேட்டை நட்சத்திரம்...

சோகமயமானது சேலம்!

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டு அதில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் முகமது ஆஷாத் இன்று காலை பிணமாக மீட்பட்டார். இதையடுத்து சேலம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்...

அதிகாலையில் மன்சூர் அலிகான் கைது!

சேலம் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேட்டில் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டார். சேலம்- சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக...

வீதியில் பெண்கள் உட்பட 4 பேரை தாக்கிய இளைஞன் (வீடியோ)

மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் பூ வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உட்பட 4 பேரை வாலிபர் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளேஷ்வர்...

கேரளாவுக்கு கொடுத்த 700 கோடியை ஏற்காவிட்டால் மத்திய அரசு தான் தரவேண்டும்: கேரளா அதிரடி

கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த ரூ.700 கோடியை மத்திய அரசு ஏற்க மறுத்தால் அந்த நிதியினை மத்திய அரசை தரும்படி கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் வரலாறு...

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானுடம் மோதும் இந்தியா! ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் விடுத்த வேண்டுகோள்

உலக கிண்ண போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான இன்றைய மோதல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் வேண்டுக்கோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- உலக கோப்பை...

கொள்ளையிட போய் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை காட்டியவருக்கு நேர்ந்த கதி!

நிதி நிறுவனமொன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்த ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். ஹொரணை நகரில் அதிகாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்துடன்...

பரீட்சையில் தோல்வி! மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் பாரதிபிரியன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியைச்...

இலங்கையில் புதிய முயற்சி! முதல் முறையாக தயாரிக்கப்பட்ட நவீன மோட்டார் வாகனம்!

இலங்கையில் புதிய முயற்சியாக முதன்முறையாக அதிநவீன மோட்டார் வாகனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஹர்ஷ சுபசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இந்த மோட்டார் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த...

பதுளையில் யுவதி மற்றும் இளைஞர் செய்த காரியம்!

4 கிராம் 925 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை - கஹபட பிரதேசத்தில் நேற்று இரவு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்...

அதிகம் பார்க்கப்பட்டவை

கொழும்பில் கைதான சந்தேக நபர் மரணம்! சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுத்த வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ஐஸ் எனப்படும் போதைப்பொருளடங்கிய பக்கெற்றினை விழுங்கிய சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி – நாகஹமுல்ல பகுதியில் ஒரு கிராம் ஐஸ்...