செய்திகள்

செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தையை 6 மணிநேரத்தில் மீட்ட பொலிசார்!-

மும்பையில் கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையை 6 மணி நேரத்தில் பொலிசார் மீட்டுள்ளனர். மும்பையின் சகிநகா (Saki Naka) பகுதியில் நேற்று (23) கடை ஒன்றின் வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அவ்வழியே...

ஆர்யாவுக்காக கனடாவிலிருந்து இந்தியா வந்த இலங்கைப் பெண்!

நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எல்லா தரப்பு பின்னணியிலுமிருந்து 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில்...

அரிசி திருடன் என நினைத்து அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞன்!!

அரிசி திருடன் என கருதி மலைவாழ் இளைஞன் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கேரளா, பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள் கையில்...

கமலை இயக்குவது யார்..???

நடிகர் கமல் தற்போது அரசியல் நாடகம் நடத்துகிறார் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். திரையுலகில் நன்றாக நடித்து வந்த கமல், தற்போது அரசியலில் நாடகம் நடத்துகிறார் என அவர் சாடியுள்ளார். தற்போது நடிப்பவர் கமல் தான்....

உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்த இந்திய இளைஞன்!!

உத்தரகாண்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர் 5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் கொண்ட...

சாந்தரூபனை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ தகவல்களின்படி, நேற்று இரவு 10 மணியளவில் இவர் இலங்கையை அடைந்துள்ளார். கட்டு நாயக்க சர்வதேச...

ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட இளைஞன் (வீடியோ)

ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள டர்பே ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஒரு...

துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்: கனடா பிரதமரின் மனைவி பேச்சு (படங்கள்)

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். இந்நிலையில் மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம்...

சர்ச்சையில் பறக்கும் கமலின் கட்சிக் கொடி!-

கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் இலச்சினை போன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் என்பவற்றை நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன்...

இரு குழுவினருக்கிடையே மோதல்; இருவருக்கு கத்திக்குத்து

டெல்லியில் நேற்று இரவு முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில் ஒரு கும்பல் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு...

தற்போதைய செய்திகள்

கோத்தாவுக்கு ஆப்பு! மகிந்த போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கொழும்பு ஊடகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஏமாற்ற திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது கோத்தபாய தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி...

யாழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்ட தயாசிறி

போரின் அனுபவங்கள் உங்கள் அனைவருக்கும் இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த...

ஐபிஎல் போட்டியைப் பார்க்க நேரில் வந்த ரஜினி

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க...

கமல் கட்சியில் வெளிப்பட்ட நடிகரின் மனைவியின் முகம்: உணவுக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மீது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் உள்ளார்...

மார்ச் 24: உலக காசநோய் விழிப்புணர்வு நாள்!

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே...

அதிகம் பார்க்கப்பட்டவை