செய்திகள்

செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு ஆரம்பம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத் தேர்தல்...

தமிழக மக்கள் கேட்டபோது வீடியோவை ஏன் வெளியிடவில்லை?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோவை, தமிழக மக்கள் கேட்டபோது ஏன் வெளியிடவில்லை என்று அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; தமிழ்நாடு மக்கள், மறைந்த முதல்வர்...

வெளியான ஜெ.வீடியோ குறித்து அப்போலோ கூறியது இதுதான்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுத்ததாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவை தாம் எடுக்கவில்லை என அப்போலோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ...

காதல் திருமணம் செய்த மகன்: பெற்றோர்கள் தற்கொலை!!!

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இளைஞன் ஒருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால், இளைஞனின் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; திருப்பூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்தவர் முருகன்...

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஜெயலலிதா தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதாவின்...

பிறந்து 12 நாட்களேயான பெண் குழந்தையைக் கொன்ற தந்தை!

பால் வாங்கிக் கொடுக்க பணம் இல்லாததால் பிறந்து 12 நாட்களேயான பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிக் கொலை செய்த கொடூர தந்தையை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்...

இளைஞனின் தலையை சிதைத்து கொடூரக் கொலை!!

சென்னையை அடுத்த கொரட்டூரில் இளைஞனின் தலையை சிதைத்துக் கொலை செய்தவர்களை பொலிசார் தேடி வருகின்றனர். கொரட்டூர் கெனால் சாலை அருகே உள்ள பகுதியில், தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில்,...

கத்திக்குத்துக்கு இலக்கான உதவி ஆய்வாளர்!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சென்னை அமைந்தகரை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூ பகுதியில் பொலிசார்...

மெல்போர்ன் துறைமுகப் பகுதியில் ஆர்ப்பாட்டம்!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் துறைமுகப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மெல்போரின் Footscray வீதியிலுள்ள கம்பங்களில் ஏறிய மூவர் கீழே இறங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தனர். அதேவேளை ஏனைய சில செயற்பாட்டாளர்கள் “தடுப்பு முகாம்களிலுள்ள அனைத்து...

மும்பையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி

மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையில் உள்ள கைரனி (Khairani) சாலை பகுதியில் லக்ஷ்மி நாராயணன் கோயில் அருகே சிற்றுண்டி உணவகத்தில் ஏற்பட்ட...

தற்போதைய செய்திகள்

புகையிரத வீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்! தீவிர விசாரணையில் பொலிஸார்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - பதுளை புகையிரத வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 23 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது . தலவாக்கலை ஹொலிருட் பகுதியில் ரயில்வே...

தீயிலிருந்து தப்ப மாடியிலிருந்து குதிக்கும் சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி காணொளி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 சிறுவர்கய் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் அமைந்துள்ள பிரமாண்ட வணிக...

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணை!

வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் சென்றுள்ளார். சதொசவில் கடந்த 2014/15...

திடீரென தீப்பிடித்த கொழும்பு சென்ற பேருந்து! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தனியார் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அவிசாவளை, கிரிவந்தல பகுதியில் வைத்து...

இலங்கை தற்கொலை தாக்குதல்! முக்கிய தகவல்களை அம்பலப்படுத்திய பொறியியலாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ஒருவர் பல இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அக்ரம் அஹக்கம் என்ற பெறியியலாளர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

25-05-2019 இன்றைய ராசிபலன்கள்

2019 மே 25 திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷம்:...