செய்திகள்

செய்திகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | செய்திகள்

15-01-2019 இன்றைய ராசிபலன்கள்

15-01-2019 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் தை மாதம் முதலாம் நாள். வளர்பிறை. நவமி திதி இரவு 7.48 மணி வரை பிறகு தசமி. அஸ்வினி நட்சத்திரம் காலை 9.38 மணி வரை பிறகு...

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாக தெரிவிக்க்பபடுகின்றது. இந்த போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மெல்பேர்னிலுள்ள மற்றுமொரு அகதிகள் தடுப்பு முகாம்...

16 வயதில் காதல்! மகளின் தலையை துண்டித்து கொலை செய்த பெற்றோர்

16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மகள் காதல் வயப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 16...

இலங்கை குடும்பத்தை வெளியேற்றியே தீருவோம் – அவுஸ்திரேலியா அதிரடி தீர்மானம்

மெல்பேர்ன் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம், பிரியா குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயம் நாடுகடத்தப்படுவார்கள் என அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம், பிரியா...

80 வயது தந்தையை நடுரோட்டில் தூக்கி வீசிய கொடூர மகள்

சொத்துக்காக 80 வயது தந்தையை நடுரோட்டில் தூக்கி வீசிய மகளின் செயல் ஒசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனராஜ் என்பவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவர் தனது மனைவி இறந்தபிறகு தனது...

14-01-2019 இன்றைய ராசிபலன்கள்

14-01-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 30-ம் நாள். அஷ்டமி திதி இரவு 08.32 முதல். பிறகு ரேவதி நட்சத்திரம் காலை 09.23 முதல். யோகம்: சித்த யோகம். நல்ல நேரம் 6.00...

இளம் தாய்க்கு நடந்த கொடுமை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி!!

அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லேப் டெக்னீசியன் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. குறித்த வைத்தியசாலையில் இளம் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும்...

அவுஸ்திரேலியாவில் உயிருக்கு போராடும் மலைப்பு! பூச்சிகள் கொடுத்த பேரதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில், உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் நிறைந்த மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது பாம்பு பிடிப்பவர்களால் குறித்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உடல் முழுவதும்...

பாபநாசம் பட பாணியில் அரங்கேறிய கொலை: அம்பலமான பகீர் உண்மை

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் 2 ஆண்டுகள் கழித்து அம்பலமாகியுள்ளது. ஜெகதீஷுக்கு, மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டிவிங்கிள் டாக்ரே என்ற 20 பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு,...

மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்!

கணவரைப் பிரிந்து வாழும் பெண் மகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து அப்பெண்...

தற்போதைய செய்திகள்

அஜித்தின் படத்தில் நடிக்க விருப்பமில்லை.. இருந்தும் ஒப்புக் கொண்டது ஏன்! பிரபல நாயகி

விஸ்வாசம் படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வந்துவிட்டது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில்...

இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்

கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பு தாக்கல் செய்த செய்த வழக்கு...

Thalatha condemns Angunakolapelessa prison assault

Minister of Justice and Prison reforms Thalatha Athukorala says the law will be enacted against all those involved in the assault incidents reported within the...

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

2 நாட்களாகியும் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணின் உடற்பாகங்கள்

முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இந்தோனேஷியாவில் உள்ள முத்து பண்ணையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 700 கிலோ எடை...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-01-2019 இன்றைய ராசிபலன்கள்

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்....