தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | தொழில்நுட்பம்

ஜியோவின் சாதனை

2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியா முழுக்க வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக உள்ளது எனத்...

அறிமுகமாகிறது சியோமியின் கேமிங் ஸ்மார்ட்போன்: விலை விபரம் இதோ

சியோமியின் பிளாக் ஷார்க் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்,...

ஆபாசப் படங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க பேஸ்புக்கின் அதிரடித் திட்டம்!

பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ‘ஏ.ஐ.’ என்று...

பேஸ்புக் வழங்கும் உறுதி! நிறைவேற்றப்படுமா?

உலகெங்கிலும் இரண்டு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைதளமான பேஸ்புக் கடந்த இரண்டு வருடங்களாக பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் தவறி விட்டது என்று தான் கூறவேண்டும். அத்துடன் போலியான தகவல்கள் பரிமாறப்படுவதை தடுக்கவும்...

பயணத்தை இலகுவாக்க வருகிறது பறக்கும் மோட்டார் சைக்கிள்கள்!!

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக ஒரு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக்...

வரலாற்றில் முதல் முறையாக அதிக நேரம் முடங்கியது பேஸ்புக்: இதுவே மிகப்பெரிய செயலிழப்பு

உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை காலை வரை முடங்கியுள்ளது. ஆனால், ஒருசில சமூகவலைதள பயன்பாட்டாகளுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி பேஸ்புக் இயங்கியுள்ளது. இந்த தடங்களுக்கு பேஸ்புக்...

அறிமுகமாகிறது ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச்!

ஹூவாய் தனது வாட்ச் ஜி.டி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் அல்ட்ரா-ஹை பேட்டரி லைஃப் வசசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் பவர் சேவிங் அல்காரிதம் செயல்திறன்...

ட்விட்களின் மீது இனி புகார் கொடுக்கலாம்! அதிரடி காட்டும் ட்விட்டர்

ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர்...

விரைவில் வயர்லெஸ் டிவி!

சாம்சங் நிறுவனம் சக்திவாய்ந்த வயர்லெஸ் பவர் டிரான்சீவர் எனும் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சாம்சங் சார்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வயர்லெஸ் பவர் டிரான்சீவர் மற்றும் டிஸ்ப்ளே சாதனத்திற்கான...

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான உலகின் முதல் பெண் ரோபோ: எங்கு தெரியுமா?

உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 ரோபோக்கள் செய்தி...

தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர். அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தனியாகத் தடுத்து...

மனைவியை அடித்தே கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கொடூரம்

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உகன, பியங்கல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல...

பள்ளி மாணவியைக் கடத்தி விடியவிடிய பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர்கள்!

பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் 4 மணித்தியால மின்தடை! வெளியாகிய கால அட்டவணை

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சினால்...

ஜனாதிபதி மைத்திரியின் விசேட உத்தரவு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

அதிகம் பார்க்கப்பட்டவை

அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்! ஊழியர்களின் வெறிச் செயல்

பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...