தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | தொழில்நுட்பம்

பயணத்தை இலகுவாக்க வருகிறது பறக்கும் மோட்டார் சைக்கிள்கள்!!

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக ஒரு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக்...

வரலாற்றில் முதல் முறையாக அதிக நேரம் முடங்கியது பேஸ்புக்: இதுவே மிகப்பெரிய செயலிழப்பு

உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை காலை வரை முடங்கியுள்ளது. ஆனால், ஒருசில சமூகவலைதள பயன்பாட்டாகளுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி பேஸ்புக் இயங்கியுள்ளது. இந்த தடங்களுக்கு பேஸ்புக்...

அறிமுகமாகிறது ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச்!

ஹூவாய் தனது வாட்ச் ஜி.டி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் அல்ட்ரா-ஹை பேட்டரி லைஃப் வசசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் பவர் சேவிங் அல்காரிதம் செயல்திறன்...

ட்விட்களின் மீது இனி புகார் கொடுக்கலாம்! அதிரடி காட்டும் ட்விட்டர்

ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர்...

விரைவில் வயர்லெஸ் டிவி!

சாம்சங் நிறுவனம் சக்திவாய்ந்த வயர்லெஸ் பவர் டிரான்சீவர் எனும் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சாம்சங் சார்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வயர்லெஸ் பவர் டிரான்சீவர் மற்றும் டிஸ்ப்ளே சாதனத்திற்கான...

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான உலகின் முதல் பெண் ரோபோ: எங்கு தெரியுமா?

உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 ரோபோக்கள் செய்தி...

ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ப்ளூடூத் இயர்போன் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என அழைக்கப்படுகிறது. இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப் வடிவமைப்பு மற்றும் IPX4...

ட்விட்டரில் ட்விட்களை மறைக்கும் புதிய வசதி

ட்விட்டர் தளத்தில் ஹைட் ட்விட் (Hide Tweet) எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது. புதிய ஹைட் ட்விட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது உரையாடல்களை பாதுகாப்பாக...

செவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்..?: வெளியான அதிர்ச்சிப் படம்

நாசா விண்வெளியால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள புகைப்படங்களில் ஒரு ஏலியன்ஸ் வீரர் இருப்பது போலவும் அவரது கையில் ஆயுதமொன்றை தாங்கியுள்ளது போலவும் உள்ளது. இதனை பார்த்த நாசா விஞ்ஞானிகள்...

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியானது.. இதோ படங்கள்

ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியான் ஷென் அந்நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை பார்க்க ஹூவாய் மேட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை திறக்கும் போது...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம்...

இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...