தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | தொழில்நுட்பம்

தனது அதிகாரப்பூர்வ ஆப்பை வெளியிடுகிறார் சன்னி லியோன் !

சன்னி லியோன் விரைவில் தனது அதிகாரப்பூர்வ ஆப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார். அந்த ஆப்பில் அவரைப் பற்றி பல தகவல்கள், புதிய புகைப்படங்கள், கேம்ஸ், பொழுதுபோக்கு போட்டிகள் என அனைத்தும் கலந்துகட்டியிருக்குமாம். இந்த ஆப்பிற்கான அறிவிப்பை...

டிஜிட்டல் மார்கெட்டில் கலக்க வரும் , ஆப்பிளின் புதிய iPad Pro அறிமுகம் !

ஆப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக ஐபோன்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது. இதனல் குறிப்பிட்ட காலத்தில் ஐபேட்கள் எதுவும் அறிமுகமாகியிருக்கவில்லை. இக் குறையை தீர்க்கும் முகமாக அடுத்தவருடம் மார்ச் மாதம் 10.5 அங்குல...

பூமிக்குள் 620 மைல்கள் உட்பகுதியில் கடல்நீர் மற்றும் வைரம் – ஆய்வில் கண்டுபிடிப்பு

பூமிக்கு உட்பகுதியில் 620 மைல்கள் கடல் நீர் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புளோரிடா அரச பல்கலைக்கழகம் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டன. பூமியின் எடையில் 1.5 வீதமான நீர் மட்டம் பூமிக்குள்...

ஸ்மார்ட் போன் உலகைக் கலக்க வரும் ‘எச்டிசி 10 இவோ’…!

உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் எச்டிசி நிறுவனம் எச்டிசி போல்ட் மாடலை தொடர்ந்து எச்டிசி 10 இவோ என்ற புதிய மாடல் போன்களை சந்தையில் இறக்கியுள்ளது. எச்டிசி 10 இவோ டிசம்பர்...

கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் கண்டுபிடிப்பு

கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next...

கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட் போன் பாதுகாப்பானது – சாம்சங் வாக்குறுதி !

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான சாம்சங், தனது புதிய மாடலான கேலக்ஸி எஸ் 7 போனின் ஏற்பட்ட குறைபாடால் பின்னடைவை சந்தித்துள்ளது. கேலக்ஸி எஸ் 7 போன் திடீரென்று வெடிப்பதாக உலகம் முழுவதும்...

பூமியை சுற்றி, சனிக் கிரகத்தில் இருப்பது போன்ற வலயம் ஏற்படும் – விஞ்ஞானிகள் தகவல்

பூமியை சுற்றி, இன்னும் சிறிது காலத்தில் சனிக் கிரகத்தில் இருப்பது போன்ற வலயம் ஏற்படும் என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். பூமியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தகவல் தொடர்பு செய்மதிகள் மற்றும் விண்வெளி ஓடங்களின்...

ஆண்ட்ராய்டு டிவி ஆப்-சை அறிமுகப்படுத்தும் டுவிட்டர்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், அதன் பயனாளர்களுக்கு ஆண்ட்ராய்டு டிவி ஆப் என்ற புதிய ஆப்பை வழங்கியுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய ஆண்ட்ராய்டு டிவி...

பேசியோமேட்ரிக்ஸ் – ஆப்சை வாங்கியது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் ‘பேசியோமேட்ரிக்ஸ்’ என்ற புதிய ஆப்பை கடந்த புதன்கிழமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மற்றும் ஸ்கைப் இணைந்து வீடியோ சாட் என்ற புதிய வசதியை பேஸ்புக்கில் அறிமுகபடுத்தியது. வீடியோ சாட்...

போலி இணையதளங்களை முடக்கும் பணியில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம்

முன்னணி இணையத்தளங்களாக விளங்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் என்பன விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கிவருகின்றமை தெரிந்ததே. இவ் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலி இணையத்தளங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை...

தற்போதைய செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...