தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | தொழில்நுட்பம்

180 நாடுகளில் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ்ஆப் நிறுவனம்

வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியா உட்பட சுமார் 180 நாடுகளில் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், தனது பயனாளர்களுக்காக ஏற்கனவே வாய்ஸ் கால்...

1000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் – விஞ்ஞானி எச்சரிக்கை

பூமியில் இயற்கைக்கு எதிராக மாறிவரும் சுற்றுச்சூழலை தடுத்து நிறுத்தாவிட்டால் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்...

உடனே பகிருங்கள்… இன்று போன் பயன்படுத்த வேண்டாம்..!

இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால், இன்றிரவு 12:30 தொடக்கம், 3:30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம். அவை...

4 மைல் தொலைவிலும் எதிரியை கண்டு தாக்கும் சக்தி வாய்ந்த இயந்திர மனிதன் – ரஷ்யா

உலகில் மிகவும் அதி பயங்கரமான இயந்திர மனிதனை ரஷ்யா தயாரித்துள்ளது. இயந்திர படை வீரன் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு கொலை செய்யும் திறன் இருப்பது...

அறிவியல் குறியீடுகளைக் கண்டுபிடிக்க புதிய இணையதளம்

நம் அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சேகரிக்கிறோம் என்றால் அதற்கு தகவல்களை இணையதளத்தில் தேடுவது மிக எளிது. ஆனால் அறிவியல் சம்பந்தப்பட்ட பல குறீயிடுகளை தேடி அதை கட்டுரையில் குறியிடுவது மிக கடினமான விஷயம்...

69 ஆண்டுகளுக்கு பிறகு இன்றிரவு பூமிக்கு மிக அருகில் தோன்றும் பௌர்ணமி முழு நிலவு

இன்றிரவு பௌர்ணமி முழு நிலவு, 69 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் தோன்றும் வகையில் இருக்கும் என்று வான்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றிரவு பௌர்ணமியுடன் கூடிய, சூப்பர் மூன் தெரியவுள்ளது. கடந்த 69...

OnePlus Pixel எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் OnePlus நிறுவனமும் ஒன்றாகும். இந் நிறுவனமானது தற்போது OnePlus Pixel எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை வடிவமைத்துள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்...

Snapchat நிறுவனத்தின் விசேட கண்ணாடி ஒன்று அறிமுகம்

இணையத்தில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் எல்லாம் தற்போது இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு கூகுள் நிறுவனம், பேஸ்புக் நிறுவனம் போன்றவற்றினை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவற்றின் வரிசையில் தற்போது Snapchat நிறுவனமும்...

உயிரோடு உள்ளவர்களை இறந்ததாக அறிவிப்பு வெளியிட்ட பேஸ்புக்..!

சமூக ஊடக வலைதளமான பேஸ்புக்கில் இருக்கும் அசாதராண செயலி பிழையால், பல பேர் இறந்து விட்டதாக முத்திரை அறிவிப்பு வெளியானது. பேஸ்புக்கின் தலைமை செயலதிகாரியான மார்க் ஸூகர்பெர்க் உள்பட ஃபேஸ்புக்கின் பல பயனாளர்களின் சுயவிவர...

தற்போதைய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்! மூடப்பட்ட ஷங்கரில்லா

கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலின் முகாமைத்துவம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஹெட்டலுக்கு...

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையினதும்...

இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக...

குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல்...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...