மருத்துவக் குறிப்பு

மருத்துவக் குறிப்பு

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | மருத்துவக் குறிப்பு

சர்க்கரை நோயாளிகளே உங்களுக்கு இனிப்பான செய்தி

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் புதிய வகை பழ ரகம் ஒன்றை உற்பத்தி செய்யும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியில் இமாச்சலபிரதேசத்திலுள்ள பாலம்பூர் பகுதியில் ‘மோங்க்’ என்ற பழம்...

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்குவது எப்படி?

பெண்களுக்கு குழந்தை பிறகு அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் சில குறிப்புகளை பார்ப்போம். பிரசவத்துக்குப் பின் பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி...

முட்டை சாப்பிடலாமா..? மீறி சாப்பிட்டால்???

கோடை காலத்தில் நாம் உண்ணும் உணவில் அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல அவதிகளுக்கு உள்ளாக நேரலாம். உதாரணமாக, கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லது, கெட்டதா என்ற குழப்பம் சிலருக்கு இருக்கலாம். முட்டையில்...

இஞ்சி சாப்பிடலாமா..?

இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல. வயிறு...

ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா…?

ப்ரோக்கோலியில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு...

கொய்யாப் பழமும் மருத்துவ பயனும்!

கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் விட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த...

வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும் குடல் புழுக்கள்!

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும்....

ரத்தத்தில் சர்க்கரை, உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு தரும் கீன்வா!!

நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வாக கீன்வா போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாத்து கொள்ளலாம். இந்த தானியத்தில் உடல்...

மது அருந்துபவர்களுக்கு அதிர்ச்சி தரும் எச்சரிக்கை.. மிஸ் பண்ணாம படிங்க..!

மது அருந்துவது இன்றைய தலைமுறையினர் ஒரு ஃபேஷனாகவே கருதுகின்றனர். இதில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போடும் அளவுக்கு மது பயன்பாடு அதிகரித்து விட்டது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆல்கஹால் இல்லாமல் இருக்காது. அதனால்...

முளைக்கட்டிய பூண்டில் உள்ளது ஏராளமான நன்மைகள்!

சாதாரண பூண்டுகளைப் போல் முளைக்கட்டிய பூண்டுகளும் ஏராளமான நன்மைகளை தன்னுள் கொண்டதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. முளைக்கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் புற்றுநோயை எதிர்க்கும் பூண்டுகள் முளைக்கட்ட ஆரம்பிக்கும் போது, அதனுள் பைட்டோ கெமிக்கல்களின்...

தற்போதைய செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு! அனாதை பிணங்களாக கிடக்கும் 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள்

இலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சடலங்கள் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த...

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்!

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...

இலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகள்! இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...

இலங்கை்கு தீவிர பாதுகாப்பு! உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...

அதிகம் பார்க்கப்பட்டவை

யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தீவிரம்! பொலிஸார் குவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...