வலைப்பூக்கள்

வலைப்பூக்கள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | Cinema | யாழருவி | வலைப்பூக்கள்

அதிசயம்…ஆனால் உண்மை: தலையாட்டி பொம்மையும் தஞ்சை பெரியகோவிலும்!!

தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும் தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?? இருக்கு இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க. களிமண்ணை வைத்து செய்யப்படும்...

இந்துக்களின் திருமணச் சடங்கில் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு- எப்படித் தெரியுமா?

ஒவ்வொரு இந்துக்களின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர். இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும்...

சற்றுமுன் குருபகவான் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தார்: பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் யார்?

சற்றுமுன் 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார். இந்த குருபெயர்ச்சினால் ரிஷபம்,...

வலம்புரி சங்கின் மகிமைகள்.!

ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு...

ஒவ்வொரு பெண்ணும் ஒரு அதிசயமே: அதிகம் பகிருங்கள்.!

சொல்கிறேன்_கேளுங்கள்... தாலி கட்டிய அன்றிரவோ இல்லை... மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு ஆடை கலைப்பு என சுகமாக அரங்கேறும் பல நிகழ்வுகள்... உனக்கு எப்படியோ தெரியவில்லை... எனக்கு மிகுந்த வலி இருப்பினும் சுகமாக அனுபவித்தேன்... அன்றிலிருந்து நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்... அதிகாலை எழுந்து குளித்து சமைத்து முத்தத்தோடு...

படித்துப் பாருங்கள்: உங்களைக் கூட உணர்ச்சி வசப்பட வைக்கலாம்!

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,".. மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர்...

இதுதான் குரங்குச் சேட்டை (வீடியோ பாருங்க)

குரங்குகளின் சேட்டை எல்லை மீறியது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சேட்டை செய்வதில் குரங்கை விட வேறு எதுவும் மிஞ்ச முடியாது. இங்கும் அப்படித்தான் இந்தக் குரங்களுகளின் சேட்டையைக் கொஞ்சம் பார்த்து ரசியுங்க. [youtube https://www.youtube.com/watch?v=8yDWZg8iroo]

இந்த குணங்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் மாற்றினால் அதிர்ஷ்டம் தானாம்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிருகத்தனமான கோபம் இருக்கும். பிடிக்காத நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது, அமைதியாக இருப்பது போன்ற முகபாவம் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் கோபக் கனலுடன் குமுறிக் கொண்டிருப்பார்கள். ரிஷபம் பிடிவாதம், பேராசை போன்றவை...

மூன்று வகை காதலில் உங்கள் காதல் எந்த ரகம்!

அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது...

பாம்பு முட்டையிடும் அதிசய வீடியோ: பாருங்கள்- மிஸ் பண்ணாம பகிருங்கள்!!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். அந்தளவுக்கு பாம்பு பயம் அனைவரிடமும் ஒட்டிக்கொண்டுள்ளது எனலாம். ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பாம்பைக் கண்டு எப்படி பயந்தார் பார்த்தீங்க தானே. அப்படி பலர் பயந்து நடுங்கும் பாம்பை...

தற்போதைய செய்திகள்

சரத்குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்!!

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 12ம் திகதிக்கு கொழும்பு மேல்...

20 மாதக் குழந்தையைக் கொலை செய்து சமைத்த பெண்

20 மாதக் குழந்தையைக் கொலை செய்து சமைத்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Bolivar County பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணியின் உறவினர் ஒருவர்...

அம்மாவை சந்திக்க மாட்டாயா..? 87 முறை தோழியைக் கத்தியால் குத்திய பெண்

பிரிட்டனில் தாயை சந்திக்க மறுப்பு தெரிவித்த தோழியை பெண் ஒருவர் 87 முறை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான Lisa Savage கடந்த ஏப்ரல் 15ம் திகதி...

மாணவியை வழிமறித்து ரகளை செய்த இளைஞர்கள்: மாணவி எடுத்த விபரீத முடிவு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ராகவி (வயது 20). இவர் பூம்புகார் அரசு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காரைமேடு...

பானை போன்ற வயிறால் அவதிப்படும் சிறுவனின் பரிதாப நிலை!

நாள்பட்ட கல்லீரல் நோயால் பானை போன்று வீங்கிய வயிறுடன் 9 வயது சிறுவன் அவதிப்பட்டு வரும் நிலை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் பெற்றோருடன் வாழ்ந்து வரும் அனீத் உர் ரஹ்மான்...

அதிகம் பார்க்கப்பட்டவை

பாலியல் புகார் உண்மையானால் தூக்கில் தொங்குவேன்!!

சுசி கணேஷன் 'விரும்புகிறேன்', 'திருட்டுப்பயலே' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் 'திருட்டுப்பயலே-2' படமும் வெளியானது. இந்நிலையில் லீலா மணிமேகலை என்பவர் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்....