விளையாட்டுச் செய்தி

விளையாட்டுச் செய்தி

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | விளையாட்டுச் செய்தி

அவுஸ்திரேலிய பூங்காவில் இந்த விளையாட்டை முற்றாக அழிக்க தீர்மானம்.. காரணம் இதுதான்..!

அவுஸ்திரேலியாவின் பிரபல கேளிக்கை பூங்காவான ட்ரீம்ஸ் வெர்ல்டிலுள்ள தண்டர் ரிவர் எனும் சாகச விளையாட்டு பகுதியை முற்றாக அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். குறித்த பூங்காவில் இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தினால்...

எதிரணி வீரரின் பேன்ட்டை அவிழ்த்துவிட்ட வீரர்..! (பரபரப்பு வீடியோ)

உலக கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதி ஆட்டத்தின் போது பொஸ்னியா-ஹெர்சிகோவினா வீரர் மைதானத்தில் வைத்து கிரீஸ் வீரரின் பேன்ட்டை அவிழ்த்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸில் இடம்பெற்ற உலக கிண்ண கால்பந்து தொடருக்கான...

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி..!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்ற போட்டியில், ‘ஓசன்ஸ் 12’...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெறுபவர்கள் இவர்கள் தான்..!

ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இந்த மாதம் 24 ஆம் திகதி...

மருத்துவமனையிலிருந்து புகைப்படம் வெளியிட்ட ரோகித் ஷர்மா..!

இந்திய கிரிக்கட் வீரர் ரோகித் ஷர்மா அறுவை சிகிச்சைக்கு பின், தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 9ஆம் திகதி நடந்த ஒருநாள் போட்டியில்...

முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் பார்த்திருந்தால் வியந்திருப்பார் ! – மிரள வைக்கும் ரன் அவுட் !!

தென் ஆப்பிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு இன்னிங்ஸை...

தென்னாப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் 85 ரன்களுக்குள் சுருண்டது அவுஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில்...

ஐ.பி.எல் – மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தனே !

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் ரேஸில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இதன்...

தலையில் தாக்கியது பந்து.. : வோக்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பேட்ஸ்மேன் வோக்ஸ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில்,...

கிரிக்கெட் வீரருக்கும் கூடைப்பந்து வீராங்கனைக்கும் விரைவில் திருமணமாம்..!

இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஷாந்த் சர்மா கூடைப்பந்து வீராங்கனையான பிரதிமா சிங்கை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூன்...

தற்போதைய செய்திகள்

கோத்தாவுக்கு ஆப்பு! மகிந்த போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கொழும்பு ஊடகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஏமாற்ற திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது கோத்தபாய தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி...

யாழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்ட தயாசிறி

போரின் அனுபவங்கள் உங்கள் அனைவருக்கும் இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த...

ஐபிஎல் போட்டியைப் பார்க்க நேரில் வந்த ரஜினி

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க...

கமல் கட்சியில் வெளிப்பட்ட நடிகரின் மனைவியின் முகம்: உணவுக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மீது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் உள்ளார்...

மார்ச் 24: உலக காசநோய் விழிப்புணர்வு நாள்!

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே...

அதிகம் பார்க்கப்பட்டவை