விளையாட்டுச் செய்தி

விளையாட்டுச் செய்தி

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | விளையாட்டுச் செய்தி

சாய்னா நேவால் எடுத்த அதிரடி முடிவு!

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார். சிறுது காலம் உடல்நலன்பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த சாய்னா பின் விளையாட்டிற்கு திரும்பினார். தற்போது 29 வயதான சாய்னாவிற்கு இங்கிலாந்து தொடரின் போது...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரைப் புகழும் ஸ்மித்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், உலக அரங்கில் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியா அணியின் வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 தொடரில்,...

மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு சாதித்த கண் தெரியாத நபர்!

கண் தெரியாத ஒருவர் மாரத்தான் போட்டியின் இறுதிவரை பங்கேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் பேனெக் (48) என்பவர் தன்னுடைய 20 வயதிலே பார்க்கும் திறனை இழந்துள்ளார். அதன் பிறகு நடைபெற்ற பல்வேறு...

அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ்: வெற்றி யாருக்கு?

பர்முயுலா-1 கார் பந்தயத்தின் அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வால்டெரி போட்டாஸ், முதலிடம் பெற்றுள்ளார். நடப்பு ஆண்டின் அடுத்த முதலாவது சுற்றான அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று மெல்பேர்ன் கிராண்ட்...

வெற்றியைச் சுவைத்த தென்னாபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்களால் வெற்றிக் கனியை எட்டிப்பிடித்துள்ளது. போட்எலிசபத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி...

16 வயதில் உலக அளவில் சாதித்த தமிழன்

பிரான்சில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்று 2500 புள்ளிகளை கடந்து 16 வயதான இனியன் பன்னீர்செல்வம் சாதனை படைத்துள்ளார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பொடோர்சக் என்பவரை தோற்கடித்தார். இதன் மூலம்...

உயரம் குறைந்த வீரரின் சாதனை!

கூடைப்பந்து போட்டியில் உடல் வளர்ச்சி குறைந்த ஒருவர் பங்கேற்று அசத்தி வருகிறார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் கூடைபந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். இவரின் உயரம் 4 அடிகளே. இவருடன்...

மட்டக்களப்பில் பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் 9வது கிரிக்கட் சுற்றுப்போட்டி- வென்றது யார்?

மட்டக்களப்பு பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் ஒன்பதாவது கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 25 ஓட்டங்களால் புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து. இந்த ஒன்பதாவது கிரிக்கட் சுற்றுப்போட்டி வெபர்...

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை?

இராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது. ராஞ்சியில் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய...

3 புதுமுக வீரர்களுடன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையில் இத்தொடருக்கான 16 பேர்...

தற்போதைய செய்திகள்

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

கண்ணீரில் மூழ்கிய நீர்கொழும்பு! உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...