விளையாட்டுச் செய்தி

விளையாட்டுச் செய்தி

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | விளையாட்டுச் செய்தி

முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்த கபடி வீரர்..!

உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். சிகிச்சை பெறும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம்...

முதலிடத்தை தக்க வைத்த சானியா…!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து சாம்பியன்...

தற்கொலை செய்ய நினைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் …!

ஓய்வு மற்றும் திருமண முறிவு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியதாக அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து...

அரை இறுதியில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வி…!

சிங்கப்பூரில் நடந்து வரும் டபிள்யூ.டி.ஏ பெண்கள் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் சானியாமிர்சா– ஹிங்கிஸ் இணை தோல்வி அடைந்து வெளியேறியது. உலக அளவில் முதல்நிலை 8 வீராங்கனைகள் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ சர்வதேச பெண்கள் டென்னிஸ்...

ஊதிய ஒப்பந்த பட்டியலில் தமிங்க பிரசாத் பெயர் இல்லை… காரணம் இதுதான்..!

ஊதிய ஒப்பந்த பட்டியலில் இலங்கை வீரர் தமிங்க பிரசாத் சேர்க்கப்படவில்லை. இதனால் பல்வேறுபட்ட கருத்துகள் எழுந்த நிலையில், இதுகுறித்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா. இலங்கை கிரிக்கெட்...

டோனி – கோலி பேட்டிங்கில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன் என்கிறார் பாண்ட்யா ..!

டோனி - கோலி பேட்டிங்கில் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா நிருபர்களிடம் கூறியதாவது:- விராட் கோலியும், டோனியும் பேட்டிங் செய்யும் போது, நிறைய கற்றுக்கொள்ள...

எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார் கோலி:கூறுகிறார் ஜேம்ஸ் நீஷம்

3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார் என நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம்  தெரிவித்தார். மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில்...

வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து..!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து. வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 105.5...

சச்சின் சாதனையை முறியடித்த டோனி…!

மொகாலி போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அதிக சிக்சர்கள் அடித்த தெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். மொகாலி போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 3...

விராட் கோலியின் புதிய சாதனை..!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி 26வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களில் 4வது...

தற்போதைய செய்திகள்

பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதியளிக்காத காவலாளி! வைரலாகும் வீடியோ

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அடையாள அட்டை இல்லாததால் வெளியிலேயே காக்க வைக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில்...

பல வருட காதலியுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் மஹிந்தவின் மகன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை...

மெல்பேர்னில் தமிழர் பகுதியில் கொல்லப்பட்ட பெண்! வீதியில் திரண்ட மக்கள்

அவுஸ்திரேலியாவின் சில முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தியுள்ளனர். மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதனை தொடர்பில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி இந்த ஆர்ப்பாட்டம்...

இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை!

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர்...

20 வயதில் உலக நாடுகளின் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திய இலங்கை தமிழ் இளைஞன்!

இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார். அவர் ஆடை...

அதிகம் பார்க்கப்பட்டவை

21-01-2019 இன்றைய ராசிபலன்கள்

21-01-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 7-ம் நாள். பிரதமை திதி. பவுர்ணமி காலை 11.41 முதல். பிறகு பூசம் நட்சத்திரம் அதிகாலை 04.32 முதல். யோகம்: சித்த யோகம். நல்ல நேரம்...