முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையில் சிலர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பறிகொடுத்த உறவுகளை நினைவு கூர்ந்து மனமார்ந்த அஞ்சலிகளை செய்யும் ஆத்மார்த்த நினைவேந்தலை சுயநலனுக்காக...