Tags #SrilankaNews

Tag: #SrilankaNews

தற்போதைய செய்திகள்

இலங்கை தற்கொலைதாரிகளில் ஒருவர் பெண்! மற்றொருவர் பட்டதாரி – வெளியாகிய முக்கிய தகவல்!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுடன் இன்று...

இலங்கை வீசா நிலையங்களுக்குப் பூட்டு!

நாடுகள் சிலவற்றுக்கு வீசா அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த விசா நிலையம் மூடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவுக்கு வீசா வழங்கும் ஐ.வி.எஸ் லங்கா நிலையம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள்! தொழிற்சாலை முற்றுகை

தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலை கொழும்புக்குட்பட்ட வெல்லம்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய நிலையில் தொழிற்சாலையில் முகாமையாளர் உட்பட 9 பேரை கைதுசெய்துள்ளனர். இது...

மீண்டும் கொழும்பின் பிரதான பகுதியில் பரபரப்பு! வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்

கொழும்பில் மீண்டும் மர்மான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு - ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் இந்த இந்த மோட்டார் சைக்கிள் நிற்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வடைந்துள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களிலும்,...

அதிகம் பார்க்கப்பட்டவை

இலங்கைக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து! வெளியாகிய எச்சரிக்கை கடிதம்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் இலங்கையினுள் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கான அவதானம் உள்ளதாக விமானப்படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படையின் உயர் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நேற்றைய தினம் அனுப்பப்பட்ட கடிதத்தில் தற்கொலை...